மொழி தெரியாத இணையதளங்களை பார்வையிட

இணையத்தில் உலாவும் போது பல விதமான மொழிகளில் கோடிக்கணக்கான பக்கங்கள் உள்ளன . தமிழில் உள்ள இணைய பக்கங்கள் பெருகி வருகிறது ..
இணையத்தில் உலாவும் போது மிக முக்கியமானது .. வேறு மொழி பக்கங்களை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது .
அந்த மொழியை பற்றி தெரிந்து இருக்க வேண்டும் . இதற்கு நமக்கு துணை புரிவது தான் மொழி பெயர்ப்பு கருவிகள் ஆன்லைனில் பல இருந்தாலும் Google Translate மிகவும் பெயர் போனது . இதில் நமக்கு எந்த Paragrah -ஐ மொழி பெயர்க்க வேண்டுமோ அதனை அங்கே கொடுத்து Translate என்னும் பட்டனை அழுத்தினால் கூடுமானவரை மொழி பெயர்த்து காட்டும் . இதனை பயன்படுத்தி இணைய பக்கங்களை எப்படி மொழி பெயர்ப்பது என்று பார்போம் .



1. முதலில் கூகுள் Translate பக்கத்துக்கு செல்லுங்கள் ..

2.பின்னர் நீங்கள் எந்த மொழியில்(அந்த இணையதளம் என்ன மொழியில் உள்ளதோ அது ) இருந்து எந்த மொழிக்கு மொழி பெயர்க்க வேண்டும் என்பதை மேலே உள்ள இரண்டு பெட்டிகளில் தேர்வு செய்யவும் .

3.செய்து விட்டு எந்த பக்கத்தை மொழி பெயர்க்க வேண்டுமோ அந்த பக்கத்தின் முகவரியை அங்கே Paste செய்யவும்(உ.தா ... http://www.thehindu.com/ ) .. பின்னர் Translate என்னும் பொத்தானை அழுத்தவும் ...

அவ்வளவு தான் இனி அந்த பக்கம் நீங்கள் விரும்பிய மொழியில் தோன்றும் ..

இதனை உலகின் 64 மொழிகளில் மேற்க்கொள்ள முடியும் ..

ஏற்கனவே என்ன மொழியில் இருக்கிறதோ அந்த மொழியிலே போடாதீர்கள் ..

கீழ் கண்டவாறு செய்தி வரும் ..


The page you have attempted to translate is already in English.

முதலில் HIndu நாளிதழின் Original பக்கத்தை பார்த்து விட்டு பின் தமிழில்மொழி பெயர்த்ததை பார்க்கவும் ..
hindu நாளிதழின் மொழி பெயர்த்த பக்கம் இங்கே கிளிக் செய்யவும்


நன்றி saaddai.com
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

மொழிபெயர்ப்பு 8365565940319156697

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item