அப்பிளின் iOS 7 அறிமுகமாகியது!


கணிப்பொறி, மொபைல் என அனைத்திலும் உலகை ஆண்டு கொண்டிருக்கும் ஆப்பிள் தனது அடுத்த சரக்கை வெளியிட்டுவிட்டது. ஆம், ஐ ஓ.எஸ்7 யை இன்று வெளியிட்டுவிட்டது ஆப்பிள். இதற்காக நேற்றிலிருந்தே ஆப்பளின் ஸ்டோர்களில் கூட்டம் கலைகட்டியுள்ளது. இந்த ஐ.ஓ.எஸ்7 ல் உள்ள வசதிகளை பாருங்கள் அசந்தே போய்விடுவீர்கள் இதோ அவை.....

நோட்டிபிகேஷன்ஸ் வசதி புதிதாக உள்ளது.
புது வகையான காலண்டர் டாஸ்க்
பேஸ்புக் ஆடியோ கால்ஸ்
இதன் புது டிசைன் உங்களுக்கு யூஸர் ப்ரெண்ட்லி ஆக உள்ளது.
மல்டி டேஸ்க் அப்ளிகேஷன் டாஸ்க்.
28 மில்லியன் காப்பிஸ் இது போடப்பட்டுள்ளது.
ஒரே ஸ்கிரினில் பல அப்ளிகேஷன்கள் இதில் பயன்படுத்தலாம்.
இதில் புதிதாக வடிவமைக்கப்பட்ட மேப்ஸ் உள்ளது.
மல்டி டாஸ்க் மெனு உள்ளது.
ஸ்மார்ட் சர்ச் ஆப்ஷன் இதில் புதிதாக உள்ளது.
ஆட்டோ செக்யூரிட்டி ஆப்ஷன்.
ஸ்மார்ட் சர்ச் ஆப்ஷன் இதில் புதிதாக உள்ளது.
மொத்தத்தில் இது சந்தையை கலக்க இருக்கிறது.











நன்றி:http://www.seithy.com/
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

கைபேசி தகவல்கள் 2290044163174990735

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item