மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?






கணினியில் நாம் பல மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறோம். சில நேரம் குறிப்பிட்ட மென்பொருளின் Licence Key - ஐ நாம் மறந்து விடுவோம். அதை இன்னொரு கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது முழித்துக் கொண்டிருப்போம். அதை தவிர்க்க எளிதாக Licence Key - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.



இதை ஒரு மென்பொருள் பயன்படுத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் Windows license Key, Software and Games license Key போன்றவற்றை அறியலாம்.


1. முதலில் Weeny Free Key Recovery software என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்.


2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது Babylon போல ஏதேனும் வந்தால் அதை தவிர்த்து விட்டு இன்ஸ்டால் செய்யவும்.


3. Install செய்து முடிந்தவுடன் அதை ஓபன் செய்தால், கீழே உள்ளது போல வரும். அதில் Windows License Key, MS Office Key மற்றும் சில முக்கிய மென்பொருட்களின் Key - ஐ காமிக்கும்.





4. எல்லா மென்பொருட்களின் Key - ஐயும் கான Scan Plus என்பதை கிளிக் செய்யுங்கள்.





5. தகவல்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேண்டும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


நன்றி - Tech Hints
நன்றி கற்போம்.காம்
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

மென்பொருள் 6032512684089854482

Post a Comment

  1. அருமை ..பயன்தரும் பதிவு...நீங்கள் எங்கள் தளத்திலும் பதிவுகளை இடுமாறு கேட்டுகொள்ளபடுகிறது
    http://www.usetamil.com/

    ReplyDelete

emo-but-icon

Hot in week

Hot In Month

item