ஸ்கைப்பின் கட்டண சேவைகளை இலவசமாக பெற
http://onlytamilinn.blogspot.com/2012/12/blog-post_25.html
SKYPE,தனது கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் சேவையினை இலவசமாக 30 நாட்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
என்றாலும் இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் இதன் Offer Page இல் தமது Credit card Number இணை கொடுத்து கணக்கொன்றினை ஆரம்பிக்க வேண்டும். முதல் 27 நாட்களுக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது 27 நாட்களுக்கு மேல் ஒவ்வொரு மாதத்திற்கும் $9.99 அறவிடப்படும். எனினும் உங்களுக்கு முதல் 26 நாட்களுக்கு மட்டும் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்தி விட்டு ரத்து செய்யலாம்.
Skype With Love
நன்றி: SAADDAI.COM
இதன் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் சேவையின் மூலம் 40 நாடுகளுக்கு Land line அழைப்பினை ஏற்படுத்த முடிவதோடு US மற்றும் Canada உட்பட 7 நாடுகளிலுள்ள கையடக்க தொலை பேசிக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும்.
என்றாலும் இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் இதன் Offer Page இல் தமது Credit card Number இணை கொடுத்து கணக்கொன்றினை ஆரம்பிக்க வேண்டும். முதல் 27 நாட்களுக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது 27 நாட்களுக்கு மேல் ஒவ்வொரு மாதத்திற்கும் $9.99 அறவிடப்படும். எனினும் உங்களுக்கு முதல் 26 நாட்களுக்கு மட்டும் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்தி விட்டு ரத்து செய்யலாம்.
கீழுள்ள இணைப்பில் Skype இன் Offer Page செல்லலாம்.
நன்றி: SAADDAI.COM

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..