LG அறிமுகப்படுத்தும் Optimus G Pro ஸ்மார்ட் செல்பேசிகள்!


News Serviceமுன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனமான LG தனது புதிய Optimus G Pro ஸ்மார்ட் கைப்பேசிகளை எதிர்வரும் ஜுன் மாதம் ஆசியப் பிராந்திய நாடுகளில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது. 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 1.7GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad Core Qualcomm Snapdragon 600 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்கள் உடைய அதி துல்லியமான பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 2.1 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.








நன்றி:http://www.seithy.com/
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

கைபேசி தகவல்கள் 8327700853542775139

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item