ஜிமெயில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Tab வசதியை பயன்படுத்துவது எப்படி?

உலகின் முதற்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் ஜிமெயில் ஆனது இன்பாகஸ்ஸிலுள்ள மின்னஞ்சல்களை வகைப்படுத்தும் பொருட்டு புதிதாக Tab வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியின் மூலம் Primary, Social, Promotions, Updates மற்றும் Forums எனப்படும் ஐந்து வகையான Tab - கள் தரப்பட்டுள்ளதுடன் இன்பாக்ஸ்ஸிற்கு வரும் மின்னஞ்சல்களை தேவைக்கு ஏற்றவாறு மேற்குறிப்பிட்ட Tab - களினுள் சேமித்து வைக்க முடியும்.

இதன் மூலம் மின்னஞ்சல்களை இலகுவாகவும், விரைவாகவும் கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வசதி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு வீடியோவை பார்க்கவும்.









நன்றி:http://tech.lankasri.com/
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

இணையத்தளம் 377091394951734909

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item