அப்பிள் நிறுவனத்தின் புதிய ios7.0.2 இயங்குதளம் வெளியானது



அப்பிள் நிறுவனம் தனது ios7.0.1 இயங்குதளத்தை மேம்படுத்தி புதிய ios7.0.2 என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபோன், ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த கூடியவாறு ios7.0.1 இயங்குதளத்தை வெளியிட்டது.

தற்போது இதன் லாக் ஸ்கிரீன் சிக்கல்களை மேம்படுத்தி,  புதிய ios7.0.2 இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது.

மேலும் ஐபோனில் 17MB முதல் 20MB வரை பதிவிறக்கம் செய்யக்கூடியதாக ios7.0.2 மேம்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐபோன் சாதனத்தில் போன் லாக் ஸ்கிரீனில் இருக்கும் போது, எமர்ஜென்சி கால்(emergency call) அழைப்பினை மட்டும் ஏற்கக்கூடியதாக இல்லாமல் சாதனத்தில் இருக்கும் நம்பர்களை அழைக்கக்கூடியதாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

NULL dereferences என்ற சிக்கல்களை சரி செய்வதற்காகவும் இந்த புதிய 7.0.2 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



நன்றி:http://tech.lankasri.com/
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

கைபேசி தகவல்கள் 7694394377989099704

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item