தனது அடுத்த ஐ பேடை வெளியிட்டது ஆப்பிள்

தனது அடுத்த ஐ பேடை வெளியிட்டது ஆப்பிள்
இன்று மொபைல் உலகில் கொடிகட்டி பறக்கும் ஆப்பிள் புதிதாக இரண்டு ஐ பேட் களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வெளியான ஐ பேட் விற்பனையில் சக்கைபோடு போட்டதால் தற்போது புதிதாக இரண்டு ஐ பேட்களை தற்போது ஆப்பிள் வெளியிட்டுள்ளது.


iPad Air மற்றும் iPad Mini 2 என்ற பெயருடன் இவை வெளிவந்திருக்கின்றன மேலும் ஐ பேட் ஏர் ல் 7.5mm கொண்ட டிஸ்பிளேயுடன் பார்க்க அழகாக இருக்கிறது மேலும் இதன் எடை 450gm மட்டுமே ஆகும்.

இதற்கு முன்பு வந்த ஐ பேடின் எடை 700gm இருந்தது தற்போது அதை குறைத்து 450gm ஆக ஆப்பிள் இந்த ஐ பேடை வெளியிட்டுள்ளது.

மேலும் இதில் 5MP க்கு கேமராவை கொடுத்துள்ளது ஆப்பிள், ஆனால் ஆப்பிளின் மொபைல் விற்பனையை ஐ பேடுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த ஐ பேடின் விற்பனையும் மிக மிக குறைவு தான்.

iPad Air ன் அமெரிக்க விலை ரூ.38,777 ஆகும் இது இன்னும் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரவில்லை.

iPad Mini 2 ல் ஆப்பிள் பெரிதாக ஒன்றும் மாற்றங்கள் செய்யவில்லை பழைய ஐ பேட் மினியில் உள்ளது போலவே இதில் அனைத்து ஆப்ஷன்களும் உள்ளது பிராஸஸர் மட்டும் M7 பிராஸஸர் உடன் இதை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் இந்த இரண்டு ஐ பேட்களும் அடுத்த மாதம் முதல் நமக்கு சந்தையில் கிடைக்கும் எனலாம்.



நன்றி:http://tamil.gizbot.com
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

கைபேசி தகவல்கள் 8101810566106395154

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item