தேங்காய் சாதம்
http://onlytamilinn.blogspot.com/2014/03/blog-post_22.html
என்னென்ன தேவை?
அவல் - 1 கப்,
துருவிய தேங்காய் - 3 கப்,
சிவப்பு மிளகாய் ஃபிளேக்ஸ் - 4 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அவலை தண்ணீரில் அலசவும். பிறகு முந்திரி, கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்களை அவலில் கலக்கவும். முந்திரி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.
நன்றி:http://www.dinakaran.com
அவல் - 1 கப்,
துருவிய தேங்காய் - 3 கப்,
சிவப்பு மிளகாய் ஃபிளேக்ஸ் - 4 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அவலை தண்ணீரில் அலசவும். பிறகு முந்திரி, கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்களை அவலில் கலக்கவும். முந்திரி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.
நன்றி:http://www.dinakaran.com

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..
