நஷ்டத்தில் இயங்கும் டுவிட்டர் - ரூ.750 கோடி வருவாய் இழப்பு!


நஷ்டத்தில் இயங்கும் டுவிட்டர் - ரூ.750 கோடி வருவாய் இழப்பு!










முன்னணி சமூக இணையதளமான டுவிட்டர் ரூ.750 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி சமூக இணைய தளங்களில் ஒன்றான டுவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் 25 கோடி பேராக அதிகரித்துள்ளது. அதன் வருமானமும் இந்த 3 மாத காலத்தில் 119 சதவீதம் உயர்ந்து, ரூ.1,500 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், டுவிட்டர் இணைய தளம் ரூ.750 கோடி நஷ்டமடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

இணையத்தளம் 2363809369503368040

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item